2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சபாநாயகருக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்ஹ கண்டனம்

Super User   / 2010 ஏப்ரல் 06 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டாரவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ கண்டனம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இன்று புதிதாக சத்தியப்பிரமாணம் எடுக்கவிருந்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பில் சபாநாயகர் தனது கடிதத்திற்கு பதில்க் கடிதம் அனுப்பிவைக்கத் தவறியமை தொடர்பிலேயே ரணில் விக்கிரமசிங்ஹ இவ்வாறு கூறினார்.

இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா, அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக இன்று நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .