2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சிம்பொன்சி குரங்கால் பஸில் அதிர்ச்சி

Super User   / 2010 ஏப்ரல் 27 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெகிவளை மிருகக்காட்சிச் சாலைக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டபோது, சிம்பொன்சி குரங்கு பலமாக முகத்தில் அடித்து  அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனையடுத்து, எல்லாம் நல்லதுக்கே என்று சிரித்தபடி பஸில் ராஜபக்ஸ சொன்னார்.
  Comments - 0

 • Sarangan Wednesday, 28 April 2010 01:30 PM

  குரங்குக்கு குரங்கு மேல கோவம். :-)

  Reply : 0       0

  maureen Wednesday, 28 April 2010 03:30 PM

  எல்லாம் நல்லதுக்கே ஹ..ஹ..ஹ..

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .