2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக வழக்கு தொடர சிஐடி ஆயத்தம்

Super User   / 2010 மார்ச் 02 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டமா அதிபர் திணைக்களத்தின் கீழ் ஜெனரல் சரத் பொன்சேகா, அசோக திலகரட்ன மற்றும் ஏனையோருக்கு எதிராக குற்றப்புலனாய்வுப் பிரிவு  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளது.

வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனையின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடு சென்றுள்ள சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் நாடு திரும்பியடும் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என  சட்டமா அதிபர் திணைக்களத் தகவல்கள் குறிப்பிட்டன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .