2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவுக்கு மீண்டும் வைத்திய பரிசோதனை

Super User   / 2010 ஏப்ரல் 07 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரால்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக  ஜெனரல் சரத் பொன்சேகாவை பரிசோதனை செய்த வைத்தியர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கான சகல பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேயர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .