2021 ஜூன் 16, புதன்கிழமை

ஜெனரல் பொன்சேகாவுக்காக ஆரம்பிக்கப்பட்ட இணையதளத்திற்கு தடை

Super User   / 2010 மார்ச் 02 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் முகமாக நேற்று ஆரம்பிக்கப்பட்ட www.freesarathfonseka.comஎன்ற இணையதளத்தை அரசாங்கம் தடை செய்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு அரசியல்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்து  இணையதளத்தின் ஊடாக கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.

இவ்வாறு இணையதளத்தின் ஊடாக கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் அச்சமடைந்திருப்பதாக ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .