2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஜெனரல் பொன்சேகா ஆரோக்கிய நிலையில்-இராணுவம்

Super User   / 2010 மார்ச் 29 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேக ஆரோக்கியத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என இராணுவத்தினர் தெரிவித்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை இன்று மருத்துவ அதிகாரிகள் பரிசோதனை செய்திருப்பதாகவும் இராணுவத்தினர் குறிப்பிட்டனர். அவர் தொடர்ந்தும் சிறந்த மருத்துவ சிகிச்சையை பெற்றுவருவதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை,  ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காது, இயற்கையான முறையில் மரணமடையச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஜனநாயக தேசிய முன்னணி அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .