2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஜெனரல் பொன்சேகா உண்ணாவிரதம்

Super User   / 2010 மே 05 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற அமர்வில் தான் கலந்துகொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து ஜெனரல் சரத் பொன்சேகா, உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளார்.

இராணுவ பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரான ஜெனரல் சரத் பொன்சேகா, இன்று காலை தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படைத் தலைமையகத்திலேயே இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .