2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஜெனரல் பொன்சேகா தாக்கல் செய்த ஜனாதிபதி தேர்தல் மனு ஜூன் 5 இல்

Super User   / 2010 ஏப்ரல் 29 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவால்  தாக்கல் செய்யப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான மனு எதிர்வரும் ஜுன் 5ஆம் திகதி உயர் நீதிமன்றதில் விசாரிக்கப்படும்.

இம்மனுவை விசாரிப்பதற்கு பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையில் ஐந்து நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விமானப் படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .