Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 டிசெம்பர் 19 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெரோய்ன் 111 கிலோகிராமை கைப்பற்ற பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபருக்கு, பொலிஸ்மா அதிபரின் ஊடாக 40 இலட்சம் ரூபாய் சன்மானம், இன்று வழங்கப்பட்டுள்ளது.
கென்யாவில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட குறித்த ஹெரோய்ன் தொடர்பில் நபரொருவர் வழங்கிய தகவலையடுத்து, பொலிஸாரால் ஹெரேய்ன் கைப்பற்றப்பட்டது.
இதேவேளை, இந்த வேலைத்திட்டத்தில் பங்கேற்ற 98 அதிகாரிகளுக்காக 1 கோடி 50 ஆயிரம் ரூபாய் சன்மானமாக அளிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .