2021 ஜூன் 21, திங்கட்கிழமை

தேசியப்பட்டியல் உறுப்பினராக சுமந்திரன்; கூட்டமைப்பு இன்று கையளிப்பு

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத்தெரிவு செய்யப்பட்டிருக்கும் சட்டத்தரணி சுமந்திரனின் பெயரை தமிழ் தேசியக்கூட்டமைப்பின்  செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா தேர்தல்கள் ஆணையாளரிடம் இன்று காலை கையளித்தார்.

சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்திடம் இது குறித்து கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராசா நாளை சட்டத்தரணி சுமந்திரன் நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார் என்றும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .