2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஜெனரல் பொன்சேகா உண்ணாவிரதம்

Super User   / 2010 மார்ச் 07 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடுப்புக்காவலில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகா உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளார் என அவரது மனைவி அனோமா பொன்சேகா சற்று முன்னர் டெயிலிமிரர் இணையதளத்துக்கு தெரிவித்துள்ளார்.தன்னுடைய பிள்ளைகளுடன் தொலைபேசியில் உரையாடுவதற்கு அனுமதி அளிக்கப்படவேன்டும் என ஜெனரல் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .