2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இலங்கைத் தமிழர் புனர்வாழ்வுக்கு நிதியுதவி வழங்க கருணாநிதி கோரிக்கை

Super User   / 2010 மே 03 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதிக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

புதுடில்லிக்கான இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மு.கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியுள்ளார்.

இதன்போது புனர்வாழ்வு நடவடிக்கைக்காக இலங்கைக்கு நிதியுதவி வழங்குமாறும் இந்தியப் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


   

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .