2021 ஜூன் 17, வியாழக்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணக்கப்பாட்டுக்குத் தயார்

Super User   / 2010 ஏப்ரல் 18 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் அரசுடன் நெருங்கி உறவாடத்த் தயார் என்று நேற்று திருகோணமலையில் இடம்பெற்ற ஊடக மகாநாட்டில் தெரிவித்தது.
அரசாங்கம் நல்லதொரு அரசியல் தீர்வை பிளவுபடாத நாடு ஒன்றினுள் தமிழ் சமூகத்திற்கு கொடுக்குமாயின்  தாம்  தயார் என அந்த அரசியல் கட்சி நேற்று கொள்கை வெளியிட்டது.
எனினும்  பழம் பெரும் தலைவர் இரா  சம்பந்தன் பத்திரிகையாளரிடம் பேசும் போது அவர்களது கூட்டம் அரச கூட்டத்துடன் பாராளுமன்றத்தில் இணையுமா என்று தெளிவாக குறிப்பிடவில்லை. 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .