2021 மே 13, வியாழக்கிழமை

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு சஜித் கோரிக்கை

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்குள் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்க நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, நாடாளுடன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று (13) நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கோரினார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், நாட்டைப் பற்றிச் சிந்தித்து, மக்களுக்கு முன்னுரிமை அளித்து, எந்தவோர் அரசியல் நோக்கமுமின்றிச் செயற்பட வேண்டிய காலமிதுவென்றும் சுட்டிக்காட்டினார்.

(படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .