2021 ஜூன் 14, திங்கட்கிழமை

நுரைச்சோலை அனல் மின்நிலைய களஞ்சியசாலையில் தீ விபத்து

Super User   / 2010 மார்ச் 09 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலை அனல் மின்நிலையமுள்ள களஞ்சியசாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து காரணமாக, களஞ்சாலையிலுள்ள பொருள்களுக்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கடற் படையினர், இராணுவத்தினர், நுரைச்சோலை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து மூன்று மணத்தியாலத்திற்குள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .