2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

நிருபமா ராவ் இன்று நாடு திரும்புகிறார்

Super User   / 2010 மார்ச் 08 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

இந்திய வெளிவிவகாரச்செயலாளர் நிருபமா ராவ் தன்னுடைய இரண்டு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று நண்பகல் நாடு திரும்புகின்றார் என இந்திய தூதரக அதிகாரியொருவர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.

இன்று காலை வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கும், நிருபமா ராவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றத்தேர்தலை எதிர்நோக்கும் சூழ்நிலையில் இந்திய வெளிவிவகாரச்செயலாளரின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .