2021 ஜூன் 14, திங்கட்கிழமை

நீர் மட்டம் குறைகிறது

Menaka Mookandi   / 2017 மே 29 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளத்துக்கு காரணமாகியிருந்த கங்கைகளின் நீர் மட்டம், தற்போது குறிப்பிடத்தக்களவு குறைவடைந்து வருவதாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன தெரிவித்தார்.

கங்கைகளின் நீர் மட்டம் குறைவடைந்த போதிலும், ஆபத்தான பிரதேசங்களில் வாழும் மக்கள், தொடர்ந்து அவதானத்துடன் இருக்கவேண்டுமென, இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதித் தலைவர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .