2021 ஜூன் 21, திங்கட்கிழமை

நாளை ஊடகவியலாளர் எக்நெலிகொட ஆட்கொணர்வு மீதான மனு விசாரணை

Super User   / 2010 ஏப்ரல் 26 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவுக்கான ஆட்கொணர்வு மனு மீதான விசாரனை நாளை உயர் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது மனைவியான சந்தியா எக்நெலிகொட தமது கணவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை எக்நெலிகொட பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை  கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .