2021 ஜூன் 17, வியாழக்கிழமை

நாவலப்பிட்டியில் மனோ கணேசனின் வாகனத்தொடரணி மீது தாக்குதல்

Super User   / 2010 ஏப்ரல் 16 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய முன்ணனியின் நாடாளுமன்ற வேட்பாளரும், ஐனநாயக மக்கள் முன்ணனியின் தலைவருமான மனோ கணேசனின் வாகனத்தொடரணி மீது சற்று முன்னர் நாவலப்பிட்டிய பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் பாதுகாப்புடன் தாம்  சென்றுகொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் மேற்கோள்ளப்பட்டதாக மனோ கணேசன் தெரிவித்தார்

இந்தத் தாக்குதலை முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் நடத்தியிருப்பதை தாம் அடையாளம் கண்டிருப்பதாகவும், இவர்களுக்கு எதிரான   ஒழுக்காற்று நடவடிக்கையை ஐனாதிபதியே எடுக்கவேண்டும் என்றும்  தெரிவித்தார்.

  Comments - 0

  • Krishan Saturday, 17 April 2010 04:17 AM

    பொலிசாருடன் செல்லும்போது தாக்குதல்?? போலீசார் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்களா அல்லது பூமாலை வைத்திருந்தார்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .