2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

நாவலப்பிட்டி வன்முறைகள்; ஜனாதிபதி விசாரணைக்குழு நியமனம்

Super User   / 2010 ஏப்ரல் 26 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நாவலப்பிட்டி பகுதியில் ஏற்பட்ட அசம்பாவிதங்களை விசாரிக்க ஜனாதிபதி குழுவொன்றை நியமித்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர்  சுசில் பிரேமஜயந்த டெயிலிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இக்குழுவின் அறிக்கை மிக விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும், அக்குழுவின் அறிக்கையைக் கொண்டு தேர்தல் தினத்தன்று வன்முறைச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .