2021 ஜூன் 17, வியாழக்கிழமை

புகலிட கோரிக்கை; ஆஸி.யின் நிலைப்பாட்டுக்கு டென்மார்க் அதிருப்தி

Super User   / 2010 ஏப்ரல் 16 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் புகலிடம் வழங்குவது தொடர்பான ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டுக்கு டென்மார்க் அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஏனைய சில நாடுகளும் இலங்கையிலிருந்து  அரசியல் புகலிடம் கோரிச் சென்றவர்களுக்கு புகலிடம் வழங்குவதனை இடைநிறுத்தியிருக்கிறது என ஆஸ்திரேலிய  வெளிவிவகார அமைச்சர் ஸ் ரீபன் சிமித் மற்றும் குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவன்ஸ் ஆகியோர் முன்வைத்த கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல எனவும் டென்மார்க் சுட்டிக்காட்டியுள்ளது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .