2021 ஜூன் 16, புதன்கிழமை

பாடகர் எகொன் மாலைதீவில்?

Super User   / 2010 மார்ச் 27 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கப்பாடகர் எகொன் இலங்கைக்கு வருவது தடைசெய்யப்பட்டுள்ளதால்,அவரது இசை நிகழ்ச்சி மாலை தீவுக்கு மாற்றப்படும் என எதிர்பார்ர்க்கப்படுகிறது.

இதற்கான பேச்சுவார்த்தைகளை ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே மேற்கொண்டுள்ளதாக டெயிலிமிரர் இணையதளத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுளதாகவும் கூறப்படுகின்றது.

பௌத்த மததை அவமதித்தார் எனக்கூறி பாடகர் எகொனுடைய இலங்கைக்கான விஸா மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • xlntgson Monday, 29 March 2010 09:46 PM

    மாலைதீவில் மத நம்பிக்கை இல்லாதவர்களும் மத அடையாளங்களை சிதைக்கிற எவரும் இல்லையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .