2021 ஜூன் 17, வியாழக்கிழமை

புதிய சபாநாயகர் தெரிவு;ஜனாதிபதி-எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு

Super User   / 2010 ஏப்ரல் 19 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவை  அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கான புதிய சபாநாயகரை நியமிப்பது தொடர்பிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ரணில் விக்கிரமசிங்ஹவின் நெருங்கிய வட்டாரத் தகவல்கள் டெயிலிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தன. 

  Comments - 0

 • SARAN Tuesday, 20 April 2010 02:25 PM

  பேசித்தான் தீர்மானிக்க வேண்டுமா?

  Reply : 0       0

  xlntgson Tuesday, 20 April 2010 09:17 PM

  அடுத்த தேர்தலில் 2017 இல் இதே ஜனாதிபதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதற்கான நன்மாராயம் !

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .