2021 ஜூன் 17, வியாழக்கிழமை

பதவியை எதிர்பார்க்காமல் ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் உதவி - போகொல்லாகம

Super User   / 2010 ஏப்ரல் 24 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியிடம் தாம் எந்தப்பதவியையும் கேட்கப்போவதில்லை என முன்னாள் வெளிவிவகார
அமைச்சர் ரோஹித போகொல்லாகம டெயிலிமிரர் இணையதளத்துக்கு தெரிவித்துள்ளார்.

தன்னுடைய அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாகவும்,தேசத்தை கட்டியெழுப்புவதில் ஜனாதிபதிக்கு தாம் முழு உதவிகளையும் வழங்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியிடம் ஏதாவது பதவிகளை கேட்பீர்களா என்று டெயிலிமிரர் இணையதளம் போகொல்லாகமவிடம் வினவியது.

தன்னுடைய வாழ்க்கையில் யாரிடமும் தாம் பதவிகளை கேட்டதில்லை என்று போகொல்லாகம இதற்கு பதிலளித்தார்.

எனினும்,தாம் மக்களிடம் வாக்குகளை மாத்திரம் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0

 • xlntgson Saturday, 24 April 2010 08:16 PM

  குருநாகலில் ஏன் போட்டியிடவில்லை என்று கூறுங்கள் முன்னாள் வெளி விவகார அமைச்சரவர்களே!

  Reply : 0       0

  xlntgsonx Sunday, 25 April 2010 09:01 PM

  குருணாகலில் போட்டி இட்டு இருக்கலாம் இல்லையா? இருபதுகளோடு அறுபதுகள் போட்டி போட முடியுமா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .