2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பிரபாகரனின் தாயாருக்கு மலேஷிய அரசு விஸா வழங்கும் - சிவாஜிலிங்கம்

Super User   / 2010 மே 01 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு மீண்டும் மலேஷிய அரசாங்கம் விஸா வழங்கவுள்ளது என தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் கே.சிவாஜிலிங்கம் சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

பார்வதி அம்மாளுக்கு மலேஷிய அரசாங்கம் வழங்கியுள்ள  விஸா இம்மாதம் 15 ஆம் திகதி காலாவதியாகின்றது.

அவர் கொழும்புக்கு அழைத்துவரப்படுவாரா என தமிழ்மிரர் இணையதளம் கே.சிவாஜிலிங்கத்திடம் வினவியது.

மலேஷியா விஸா வழங்கும் என நம்பிக்கை தெரிவித்த சிவாஜிலிங்கம் அவருக்குரிய மருத்துவ வசதிகளை அங்கு மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

  Comments - 0

  • xlntgson Sunday, 02 May 2010 07:53 PM

    சொந்த வீட்டில் வாழ்ந்திருந்தாலாவது அதை நினைவுச் சின்னம் ஆக்கலாமல்லவா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .