2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பிரிவினைவாத அறிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்த விமல் கோரிக்கை

Super User   / 2010 மார்ச் 14 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் பிரிவினைவாதத்தை தூண்டும் அறிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம், தேசிய சுதந்திர  முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ஸ  இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.  Comments - 0

  • Harry Monday, 15 March 2010 04:29 PM

    Mr Weerawansa, your comments itself is very communal. As long as you ignore the ethnic issue in SL, recognizing that there are minorities and their right to live with dignity and self determination, the issue can not be put to rest. Don’t try to sweep it under the carpet be legislating. Accept that there is discrimination, address the issue and then and only then will you and all others will be able sleep in peace.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .