2021 ஜூன் 24, வியாழக்கிழமை

புறக்கோட்டையில் சட்டவிரோத கடைகள் அகற்றும் நடவடிக்கை அமுல்

Super User   / 2010 ஏப்ரல் 28 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த நடைபாதை வியாபாரக் கடைகள் இன்று அகற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு நடைபாதை வியாபாரக் கடைகளை அகற்றுவது தொடர்பில் தமக்கு அறிவித்தல் எதுவும் விடுக்கப்படவில்லை என நடைபாதை வியாபாரக் கடை உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, கண்டி மாநகர எல்லைக்கு உட்பட்ட வீதியோரங்களில் அமைக்கப்பட்டிருந்த நடைபாதை வியாபாரக் கடைகள் கடந்த 26ஆம் திகதி  அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0

 • xlntgson Wednesday, 28 April 2010 09:23 PM

  இவர்களுக்கு எந்த முகவரியில் நிருபம் அனுப்ப? கையில் கொடுத்தாலும் கிடைக்கவில்லை என்றும் போலிஸ் நிலையத்தில் பேசும் போதெல்லாம் புதுவருசம் கழித்து போகிறோம் என்று எத்தனை புதுவருசங்கள்? அரசியல் தலையீடு இல்லாவிட்டால் சரி இருக்குமாயின் மீண்டும் வந்து அதே இடத்தில் நின்று கொண்டு வியாபாரம் செய்வதாக கூறி கடைகளை கெட்டியாக கட்டிக்கொள்வார்கள் பாதசாரிகளுக்கு தொந்தரவு இல்லாமல் வியாபாரம் செய்வோமென்று விற்பனை பொருட்களை உடல்மீது வைத்து திணிப்பார்கள்.

  Reply : 0       0

  nuah Thursday, 29 April 2010 08:56 PM

  இவர்களுக்கு கடிதம் எந்த முகவரிக்கு அனுப்ப? நேரில் கொடுத்தாலும் கிடைக்கவில்லை என்பார்கள். பொலிஸ் நிலையத்தில் பேசிய போதெல்லாம் புது வருசத்தில் போய் விடுவோம் என்று பல புது வருசங்கள் ஆகி விட்டன. இவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை சட்டங்கள் பொறுத்து இருக்காது. மாநகர அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட வீடுகள் கடைகள் நகரில் உடைக்க இருக்கின்றன இதுவே தடைப்படுமானால் அவர்கள் வழக்கு பேசி பல வருடங்களை இழுக்கக் கூடியவர்கள் ஒரு வேலையும் நடக்காமல் போகவே தலையீடு மாகாண சபையில் கூட வெல்ல முடியாதவர்களால்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .