2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

மேற்கு நாடுகளிலின் அழுத்தங்களுக்கு ஏதிராக போராட வேண்டும்-ஜனாதிபதி

Super User   / 2010 ஏப்ரல் 28 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபஸ பூட்டானில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16வது சார்க் உச்சி மகாநாட்டில் இன்று மாலை உரையாற்றினார்.

இங்கு உரையாற்றிய அவர் மேற்கு நாடுகளிலிருந்து வரும் அழுத்தங்களுக்கு ஏதிராக தெற்காசிய நாடுகள் கடுமையான முறையில் போராட வேண்டும் என்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபஸ.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .