2021 மே 15, சனிக்கிழமை

'முஸ்லிம் அரசியல்வாதிகள் தனித்துச் செயற்பட முடிவு’

Yuganthini   / 2017 மே 21 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

“முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல் நடவடிக்கையினை நிறுத்த அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்காவிடின், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் தனித்து இயங்குவார்கள்” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .