2021 ஜூன் 19, சனிக்கிழமை

யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு மாவட்டங்களில் பெண் வேட்பாளர்கள் -ஜனநாயக தேசிய முன்னணி

Super User   / 2010 மார்ச் 31 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

ஜெனரல் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பெண் வேட்பாளர்களை
நிறுத்தியுள்ளது என அக்கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சமன்மலீ குணசிங்ஹ தெரிவித்தார்.

இலங்கை தனியார் தொலைக்காட்சியில்  இடம்பெற்ற பெண் வேட்பாளர்களின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் சற்று முன் அவர் இதனைக்கூறினார்.

யாழ்.மாவட்டத்தில் நான்கு  பெண் வேட்பாளர்களும் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பெண் வேட்பாளரும் போட்டியிடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .