2021 ஜூன் 16, புதன்கிழமை

யாழ் குடாநாட்டில் தனியார் காணிகளிலிருந்து இராணுவத்தினர் வாபஸ் பெறப்படுவர்-கோட்டாபய ராஜபக்ஸ

Super User   / 2010 ஏப்ரல் 30 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டில் தனியாருக்கு சொந்தமான காணி மற்றும் கட்டிடங்களில் தங்கியிருக்கும் இராணுவத்தினர் அவற்றிலிருந்து விலகிச்செல்லவிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ  தெரிவித்தார்.

யாழ் குடாநாட்டுக்கான விஜயத்தினை கோட்டாபய ராஜபக்ஸ நேற்று மேற்கொண்டிருந்த நிலையிலேயே, இவ்வாறு கூறினார்.

இதேவேளை, ஆணையிறவில் படையினரின் நினைவுத்தூபியைகோட்டாபய ராஜபக்ஸ   இன்று திறந்துவைத்தார்.  Comments - 0

 • xlntgson Friday, 30 April 2010 09:00 PM

  கோட்டாபய அவர்களின் இந்த செய்தி மிக மகிழ்ச்சிக்குரிய செய்தி!

  Reply : 0       0

  xlntgson Saturday, 01 May 2010 08:25 PM

  நல்ல செய்தி! வெகுநாளைக்குப் பிறகு கேட்கிறேன், விரைவில் நிறைவேற விழைகிறேன். இராணுவமயப்படாத குற்றங்களற்ற ஒரு தேசத்தை என் வாழ்நாளிலேயே பார்க்க விரும்புகிறேன்.

  Reply : 0       0

  xlntgson Sunday, 02 May 2010 08:08 PM

  நல்ல செய்தி ஒன்று வெகுநாளைக்கு பிறகு கேள்விப்படுகின்றேன்,
  திட்டமிட்டபடியே அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி காவல் பொறுப்புகளை காவல் துறைக்கு வழங்கி அமைதியை நிலை நாட்டுவார்கள் என்று நம்பிக்கை வைப்போமாக!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .