2021 ஜூன் 16, புதன்கிழமை

யாழ். சாவகச்சேரி நீதிவானுக்கு பூரண பாதுகாப்பு வழங்க ஏற்பாடு

Super User   / 2010 மே 03 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். சாவகச்சேரி மாணவனின் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் ரி.ஜே.பிரபாகரனுக்கு பூரண பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக யாழ். பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

ரி.ஜே.பிரபாகரனின் வாசஸ்தலத்திற்கும், அவர் நீதிமன்றம் சென்று திரும்பவும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .