2021 ஜூன் 17, வியாழக்கிழமை

யாழ்.சாவகச்சேரி வர்த்தகரின் மகன் கடத்தல்;மூன்று பேர் கைது

Super User   / 2010 மார்ச் 24 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் சாவகச்சேரியில் வர்த்தகரின் மகன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 3 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, அவர் இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தார்.

இந்த மூவரும் கடத்தப்பட்டவரின் நண்பர்கள் என தெரியவருகிறது.

சாவகச்சேரி,மடத்தடி என்னுமிடத்தில் கடந்த 14ஆம் திகதி  வர்த்தகர் ஒருவரின் மகன் கடத்தப்பட்டிருந்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .