2021 ஜூன் 21, திங்கட்கிழமை

யாழ் நாச்சிமார் வளாகப்பகுதியிலுள்ள கடைகள் தீக்கிரை

Super User   / 2010 ஏப்ரல் 11 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் காங்கேசந்துறை வீதியிலுள்ள நாச்சிமார் கோவில் வளாகப் பகுதியில் அமைந்துள்ள தற்காலிக நடைபாதை வியாபாரக் கடைகள் இனந்தெரியாதோரால் தீயிடப்பட்டுள்ளது.

நேற்றிரவு மோட்டார்சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு நபர்கள் மேற்படி கடைகளுக்கு தீயிட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .