2021 ஜூன் 19, சனிக்கிழமை

யாழ். நல்லூர் முருகன் கோவிலில் ஜனாதிபதி மத வழிபாடு

Super User   / 2010 ஏப்ரல் 01 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தை மேற்கொண்ட  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இன்று காலை நல்லூர் முருகன் கோவிலில் மதவழிபாட்டில் ஈடுபட்டார்.

இதன் பின்னர், யாழ் நாகதீபம் விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபடவிருப்பதாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஸ யாழ் கல்வித் திணைக்கள மைதானத்தில் ஹெலிகொப்டர்  மூலம் சென்றிறங்கியமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .