2021 ஜூன் 17, வியாழக்கிழமை

யாழ் மானிப்பாயில் கடத்தப்பட்ட இருவர் மீட்பு;கடத்தல்காரர் பொலிஸாரால் கைது

Super User   / 2010 ஏப்ரல் 23 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் மானிப்பாய் பகுதியில் அண்மையில் கடத்தப்பட்ட இருவரும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ள அதேவேளை, கடத்தல்காரர்களும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி கடத்தப்பட்ட இருவரும் யாழ் குருநகர் பகுதியில் மீட்கப்பட்டுள்ளனர்.

மேற்படி கடத்தப்பட்டவர்களின் உறவினர்களிடம்  கப்பம் தருமாறு கடத்தல்காரர்கள் கோரியிருந்தனர்.

இந்த நிலையில், கடத்தல்காரர்கள் கேட்ட கப்பத்தை வழங்குவதற்காக கடத்தப்பட்டவர் ஒருவரின் உறவினர் சென்றிருந்த வேளையில், உடன் சென்றிருந்த பொலிஸார் மேற்படி கடத்தல்காரர்களை மடக்கிப் பிடித்தனர்.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .