2021 ஜூன் 16, புதன்கிழமை

யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் மின்னல் தாக்குதல் ; குடிநீர் விநியோகம் தடை

Super User   / 2010 மே 04 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் வட்டுக்கோட்டை முதலி கோயிலடிப் பகுதியில் மின்னல் தாக்கியதால் தண்ணீர் தாங்கி ஒன்று சேதமடைந்துள்ளதுடன் குடிநீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளது

இதேவேளை, இம்மின்னல் தாக்கியதால் அப்பிரதேச மக்களின் இலத்திரனியல் சாதனங்களும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .