2021 ஜூன் 16, புதன்கிழமை

யாழ் வடமராட்சியில் ட்ரக்டர் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Super User   / 2010 மார்ச் 18 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் வடமராட்சியில் இன்று காலை 9 மணிக்கு இடம்பெற்ற ட்ரக்டர் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு, குடத்தனைப் பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

32 வயதுடைய கே.வரதராஜா எனப்படும் இவர், ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக யாழ் குடாநாட்டிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .