2021 ஜூன் 16, புதன்கிழமை

ரணில்-மனோ சந்திப்பு ஒத்திவைப்பு ; நாளை ரவூப் ஹகீம் இல்லத்தில் பேச்சு

Super User   / 2010 ஏப்ரல் 29 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹவுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று மாலை நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை இடம்பெறவில்லையென்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ள முடியாத  காரணத்தால் தான் இன்றைய பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை.

இந்த இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நாளை நண்பகல் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில்  நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை நடைபெறவுள்ள இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)

  Comments - 0

 • Mohammad Friday, 30 April 2010 03:39 AM

  இவருக்கு வேறு யார்தான் பார்த்திருப்பார் ரணில் தவிர. அபபடியவெது சந்தொசபடடும்.

  Reply : 0       0

  maanamulla thamilan Sunday, 02 May 2010 12:36 AM

  rawf hakeem,mano ganeshan போன்றோர் முஸ்லிம் தமிழ் துரோஹிகள், யாழ்.நூல் நிலையம் எரித்தவர்கள் , இனக்கலவரத்தை அரங்கேற்றியவர்களும்,வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியதும் UNP காலப்பகுதியிலே, தமிழ் முஸ்லிம் மக்கள் சரியான நம்பகரமான தலைவர்களை நம்பவேண்டும்.
  தனது பதவிக்காக சமுதாயத்தை பலி கொடுக்கும் துரோஹிகள் இவர்கள் .

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .