2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஒரு பகுதி பாதுகாப்பை ஹகீமுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Super User   / 2010 மார்ச் 02 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீமினுடைய பாதுகாப்புப் பிரிவின் ஒரு பகுதியை வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரவூப் ஹகீமினுக்கான  பாதுகாப்பு வாபஸ்பெறப்பட்டிருந்தது. இதற்கு எதிராக ரவூப்  ஹகீம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுச் செயலாளர்களுக்கும்  பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என  பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .