2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ரோஹித்த போகொல்லாகம முக்கிய பதவியை பெற முயற்சிப்பதாக தகவல்

Super User   / 2010 ஏப்ரல் 15 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த  முன்னாள்  வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அரசாங்கத்தில் முக்கிய பதவியொன்றை பெறுவதற்கு முயற்சிப்பதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் டெயிலிமிரர் இணையதளத்திற்கு  தெரிவித்தன.

இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது புதிய அமைச்சரைவையை ஏப்ரல் 21ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், இதனையடுத்து, 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளுக்கு இடையில் புதிய  அமைச்சர்கள்  சத்தியப்பிரமாணம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். 


  Comments - 0

 • KONESWARANSARO Friday, 16 April 2010 03:29 PM

  ஆடிய கால்கள் சும்மா இருக்குமா? எல்லாம் பதவிப் பித்து.

  Reply : 0       0

  xlntgson Friday, 16 April 2010 10:08 PM

  அவருக்கு மட்டும் சலுகை என்றால் மற்றவர்கள் இளக்கமா? அவரது துணை அமைச்சரையும் (ஹுசைன் பைலாவையும்) மறந்துவிடாதீர்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .