2021 ஜூன் 24, வியாழக்கிழமை

பிரிட்டிஷ் எம்பி லியெம் பொக்ஸின் இலங்கை விஜயத்திற்கு அரசு நிதியுதவி

Super User   / 2010 மார்ச் 24 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் லியெம்  பொக்ஸின் இலங்கை விஜயங்களுக்கு இலங்கை அரசாங்கமே நிதியுதவியளித்துள்ளதாக பி.பி.சி செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலும், 2008ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நான்கு தடவைகள் லியெம் பொக்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதாகவும், இதற்கான நிதியுதவியை இலங்கை அரசாங்கம் வழங்கியதாகவும் பி.பி.சி செய்திச்சேவை தெரிவித்தது.

லியெம் பொக்ஸின் இலங்கை விஜயங்களுக்கு அரசாங்கம் நிதியுதவி அளித்ததை வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.   

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .