2021 ஜூன் 21, திங்கட்கிழமை

வேட்பாளர்கள் பாதுகாப்பு வேண்டில் விண்ணப்பிக்க வேண்டும்

Super User   / 2010 பெப்ரவரி 28 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பாதுகாப்பு வேண்டும்  எனில் பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம் கோர வேண்டும் என அந்த அமைச்சு கோரியுள்ளது. அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவரவர் பாதுகாப்பு நிலைகேற்ப, பாதுகாப்பு வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை ஒன்று கூறுகின்றது. போலீஸ் தரப்பு பேச்சாளர் SP ப்ரேஷந்த ஜெயக்கொடி அனுமதி பெறப்பட்ட தேர்தல் கூட்டங்களுக்கு எவராயினும் போலீஸ் பாதுகாப்பு தரப்படும் என்று கூறினார்.

எது எவ்வாறாயினும் மக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டியது பொலிசாரின் கடமை என்று அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .