2021 ஜூன் 17, வியாழக்கிழமை

விடுமுறையில் சென்ற பொலிஸாரை கடமைக்கு திரும்புமாறு அழைப்பு

Super User   / 2010 ஏப்ரல் 18 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கும்புறுப்பிட்டி  பகுதியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, புதுவருட விடுமுறையில் சென்றிருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களை உடனடியாக கடமைக்கு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் டெயிலிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .