2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

வன்முறைகள் அற்ற தேர்தலுக்கு மதத் தலைவர்கள் அழைப்பு

Super User   / 2010 மார்ச் 02 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடத்துமாறு நான்கு பிரதான மதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

வன்முறைகளில் ஈடுபடுவதற்கு வேட்பாளர்களை அனுமதிக்கவேண்டாம் எனவும் கட்சித் தலைவர்களிடம் நான்கு பிரதான மதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் இத்தேபான தம்மாலங்கார தேரர் இதனைக் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .