Editorial / 2020 ஜனவரி 17 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், கீத்
எமது விமானப் படையினருக்கு விமானம் மூலம் தீவிரவாத நடவடிக்கைகளை அழிப்பது தொடர்பான வேறு எந்த படையினருக்கும் இல்லாத விசேட அனுபவம் என்றும் தெரிவித்தார்.
இலங்கை விமானப்படைத் தளத்தின் 55ஆவது பயிற்சி நிறைவு இறுதி நிகழ்வு இன்று (17) சீனக்குடா விமான நிலைய மைதானத்தில் நடைபெற்றன.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந் நிகழ்வில் தொடர்ந்தும் அவர் பேசுகையில்,
இன்று இலங்கை விமானப் படைக்கு பல இள வயது அதிகாரிகள் இணைந்துள்ளனர். 10 வருடங்களுக்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதி நாளில் கிடைத்த வெற்றியில் எமது விமானப் படையினரின் பங்களிப்பு அதிகம் இருந்தது. தோற்கடிக்க முடியாது என தெரிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடித்தவர்கள் எமது விமானப் படையினர் என்றார்.
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago