2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 19 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோரை கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு  பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (19) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணை ஒன்றிட்காக குறித்த இருவரும் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .