2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

வெற்றிக்கிண்ணம் கட்சியினர் யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல்

Super User   / 2010 பெப்ரவரி 25 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான  வெற்றிக்கிண்ண சின்னத்தின்  கீழ்  போட்டியிடும் கட்சி  யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளர் லலித் குமார்  இன்று நண்பகல் 1.30 மணிக்கு யாழ் தேர்தல் செயலகத்தில்  வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .