2021 ஜூன் 21, திங்கட்கிழமை

வவுனியாவில் 20ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்ஹ தேர்தல் பிரசாரம்

Super User   / 2010 மார்ச் 18 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ எதிர்வரும் 20ஆம் திகதி வவுனியாவுக்கு செல்லவுள்ளார்.

அன்று மாலை 3 மணிக்கு வவுனியாவில் வன்னி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் ரணில் விக்கிரமசிங்ஹ உரையாற்றவிருப்பதாக வவுனியாவிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, யாழ் குடாநாட்டில் ரணில் விக்கிரசிங்ஹ  தனது முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டதை நாளை  நடத்தவுள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .