2021 ஜூன் 14, திங்கட்கிழமை

பொன்சேகாவின் அதிகாரிகள் 10 பேர் இராணுவத்தினரிடம் ஒப்படைப்பு

Super User   / 2010 ஜனவரி 27 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின்  பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகள் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஜனாதிபதி வேட்பாளரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்தா திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இராணுவத்திலிருந்து வெளியோர் அல்ல எனவும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .